விஸ்வநாத் & சன்ஸ் தமிழகத்தின் இறுதி வசூல்; வெற்றியா, தோல்வியா?

By Tony Sep 10, 2026 05:30 AM GMT
Report

விஸ்வநாத் & சன்ஸ்

சூர்யா நடிப்பில், வெங்கி அட்லூரி இயக்கத்தில் கடந்த மாதம் வெளிவந்த படம் விஸ்வநாத் & சன்ஸ். இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

விஸ்வநாத் & சன்ஸ் தமிழகத்தின் இறுதி வசூல்; வெற்றியா, தோல்வியா? | Vishwanath And Sons Tamilnadu Final Box Office

அதோடு இதில் மமிதா பைஜு மற்றும் ராதிகா நடிப்பு ரசிகர்கள் அனைவராலும் பாராட்டப்பட்டது.

AI மூலம் 80-ஸ்க்கு சென்ற பிரபலங்கள்.. அதேபோல் நீங்களும் மாற இந்த Prompt-ஐ பயன்படுத்துங்கள்

AI மூலம் 80-ஸ்க்கு சென்ற பிரபலங்கள்.. அதேபோல் நீங்களும் மாற இந்த Prompt-ஐ பயன்படுத்துங்கள்

தமிழ்நாடு இறுதி வசூல்

இந்நிலையில் உலகம் முழுவதும் விஸ்வநாத் & சன்ஸ் ரூ. 220 கோடி வரை வசூல் செய்ய ரிலீஸ் செய்த அனைத்து இடங்களிலும் இப்படம் ஹிட் அடித்துள்ளது. ஆனால், தமிழகத்தில் மட்டும் இப்படம் தோல்வியை தழுவியுள்ளதாக கூறப்படுகிறது.

விஸ்வநாத் & சன்ஸ் தமிழகத்தின் இறுதி வசூல்; வெற்றியா, தோல்வியா? | Vishwanath And Sons Tamilnadu Final Box Office

ஏனெனில், தமிழகத்தில் விஸ்வநாத் & சன்ஸ் ரூ. 80 கோடி வசூல் செய்தால் தான் என்று இருந்த நிலையில், தற்போது ரூ. 62 கோடிதான் வசூலித்துள்ளது. இதனால் தமிழகத்தில் மட்டும் இப்படம் தோல்வியை தழுவியுள்ளது.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US