ஆந்திரா, தெலுங்கானா பாக்ஸ் ஆபிஸை அதிர வைத்த சூர்யாவின் விஸ்வநாத் & சன்ஸ், இத்தனை கோடிகளா

By Tony Aug 15, 2026 04:30 AM GMT
Report

விஸ்வநாத் & சன்ஸ்

சூர்யா நடிப்பில் நேற்று உலகம் முழுவதும் மிக பிரம்மாண்டமாக வெளிவந்த படம் விஸ்வநாத் & சன்ஸ். இப்படம் ரசிகர்களிடம் டீசண்டான வரவேற்பு பெற்று வருகிறது.

ஆந்திரா, தெலுங்கானா பாக்ஸ் ஆபிஸை அதிர வைத்த சூர்யாவின் விஸ்வநாத் & சன்ஸ், இத்தனை கோடிகளா | Vishwanath And Sons Telangana Andhra Box Office

அதோடு இன்றும் நாளையும் மிகப்பெரிய முன்பதிவு நடந்துள்ளது. இதன் காரணமாக 3 நாட்களில் ரூ 100 கோடி வசூல் வந்தாலும் ஆச்சரியமில்லை என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆந்திரா, தெலுங்கானா பாக்ஸ் ஆபிஸை அதிர வைத்த சூர்யாவின் விஸ்வநாத் & சன்ஸ், இத்தனை கோடிகளா | Vishwanath And Sons Telangana Andhra Box Office

ஆந்திரா, தெலுங்கானா

மேலும் இவ்வளவு பெரிய வெற்றிக்கு தெலுங்கு மார்க்கெட் ஒரு காரணம். ஆம், தெலுங்கு மொழியில் மட்டும் இப்படம் உலகம் முழுவதும் ரூ 10 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

ஆந்திரா, தெலுங்கானா பாக்ஸ் ஆபிஸை அதிர வைத்த சூர்யாவின் விஸ்வநாத் & சன்ஸ், இத்தனை கோடிகளா | Vishwanath And Sons Telangana Andhra Box Office

கோட்டையில் முதன்முறையாக தேசியக்கொடி ஏற்றும் முதலமைச்சர் விஜய்... த்ரிஷா வருகை

கோட்டையில் முதன்முறையாக தேசியக்கொடி ஏற்றும் முதலமைச்சர் விஜய்... த்ரிஷா வருகை

அதோடு ஆந்திரா, தெலுங்கானாவில் இப்படம் ரூ 9 கோடி வரை வசூல் செய்துள்ளதாம். கண்டிப்பாக சூர்யாவின் தெலுங்கு மார்க்கெட் பல நடிகர்களுக்கு கனவு தான்.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US