விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படத்தின் முதல் விமர்சனம்..

By Karthick Raja Aug 02, 2026 03:00 AM GMT
Report

விஸ்வநாத் & சன்ஸ்

கருப்பு திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து சூர்யா நடிப்பில் விஸ்வநாத் & சன்ஸ் வருகிற ஆகஸ்ட் 14-ஆம் தேதி வெளியாகிறது. இப்படத்தை தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கியுள்ளார். இவர் இயக்கத்தில் இதற்கு முன் வெளியான லக்கி பாஸ்கர் திரைப்படம் பிளாக்பஸ்டர் ஆனது குறிப்பிடத்தக்கது.

விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படத்தின் முதல் விமர்சனம்.. | Viswanath And Sons Movie First Review

விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படத்தில் ராதிகா சரத்குமார், ரவீனா டாண்டன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இதுவரை இப்படத்திலிருந்து வெளிவந்த பாடல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. குறிப்பாக 'பட்டாம்பூச்சி' எனும் பாடல் உலகளவில் டிரெண்டாகியுள்ளது.

விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படத்தின் முதல் விமர்சனம்.. | Viswanath And Sons Movie First Review

முதல் விமர்சனம்

விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படம் வெளிவர இன்னும் 12 நாட்கள் உள்ள நிலையில், இப்படத்தின் முதல் விமர்சனம் வெளியாகியுள்ளது. வெளிநாட்டு விநியோகஸ்தர் ஒருவர் தனது (X) தள பக்கத்தில் இப்படம் எப்படி உள்ளது என்பது குறித்து விமர்சனத்தை தெரிவித்துள்ளார்.

விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படத்தின் முதல் விமர்சனம்.. | Viswanath And Sons Movie First Review

அவர் வெளியிட்டுள்ள பதிவில், "விஸ்வநாத் & சன்ஸ் சூர்யா அண்ணாவின் அடுத்த மக்கள் கொண்டாடும் படமாக அமையப்போகிறது. திரையரங்கை விட்டு வெளியே வரும் ஒவ்வொருவரும் மகிழ்ச்சியுடன் வருவீர்கள். 2026 அண்ணாவிற்கே சொந்தம்" என கூறியுள்ளார். இதன் மூலம் படம் சிறப்பாக வந்துள்ளது என தெரிகிறது.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US