விஸ்வநாதன் அண்ட் சன்ஸ் உலகம் முழுவதும் இத்தனை கோடிகள் முன்பதிவு வசூலா, முழு விவரம்

By Tony Aug 12, 2026 05:10 AM GMT
Report

விஸ்வநாதன் அண்ட் சன்ஸ்

சூர்யா நடிப்பில் இந்த வருடம் வெளிவந்த கருப்பு போட்ட ஆட்டமே இன்னும் அடங்கவில்லை. உலகம் முழுவதும் இப்படம் ரூ 340 கோடிகள் வரை வசூல் செய்ததாக படக்குழுவே அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

இந்நிலையில் நாளை மறுநாள் சூர்யா நடிப்பில் விஸ்வநாதன் அண்ட் சன்ஸ் படம் திரைக்கு வரவுள்ளது.

விஸ்வநாதன் அண்ட் சன்ஸ் உலகம் முழுவதும் இத்தனை கோடிகள் முன்பதிவு வசூலா, முழு விவரம் | Viswanathan And Sons Pre Booking Box Office

இப்படத்தில் மமிதா பைஜு, ராதிகா, ரவீனா டாண்டன் போன்ற பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இப்படத்தை தெலுங்கில் மெகா ஹிட் கொடுத்த லக்கி பாஸ்கர் பட இயக்குனர் வெங்கி அட்லூரி தான் இயக்கியுள்ளார்.

வசூல்

இப்படத்தின் உலகம் முழுவதுமான முன்பதிவு நேற்று மாலை தொடங்க ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ஆம் உலகம் முழுவதும் ரூ 3 கோடிக்கு முன்பதிவு நடந்துள்ளதாம், கண்டிப்பாக ரிலிஸுக்கு முன் ரூ 15 கோடி வரை முன்பதிவு நடக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US