விஸ்வாசம் படம் குறித்து ஓப்பனாக பேசிய சூப்பர்ஸ்டார்: வலைத்தளத்தில் ஆடியோ வைரல்!
Ajith
Rajini
Viswasam
By Jeeva
தமிழ் சினிமாவின் முன்னனி நடிகர் அஜித் குமார் மற்றும் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நடிப்பில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான திரைப்படம் விஸ்வாசம்.
குடும்பங்கள் கொண்டாடப்பட்ட படமான விஸ்வாசம் வசூல் ரீதியாகவும் பெரும் வெற்றியை பதிவு செய்த்து.
இந்நிலையில் தான் விஸ்வாசம் படம் குறித்து சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தனது மகள் சௌந்தர்யா துவங்கியுள்ள ஹூட் ஆப்-ல் புகழ்ந்து பேசியிருக்கிறார்.
அதில்,"விஸ்வாசம் படம் இவ்ளோ ஹிட் ஆறதுக்கு என்ன காரணம்னு பாக்க படத்த பாத்தேன். படம் போக போக, க்ளைமாக்ஸ் வர வர படத்தோட கலரே change ஆயிடுச்சு..என்னையே அறியாம கைத்தட்டிட்டேன்..சூப்பர் படம்!" என கூறியிருக்கிறார் ரஜினி.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US