வலிமை ட்ரெய்லர் ரிலீஸில் விஸ்வாசம் கனெக்ஷன்! இதை கவனித்தீர்களா
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வலிமை ட்ரெய்லர் நாளை ரிலீஸ் ஆக உள்ளதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அதை சோனி மியூசிக் சவுத் தான் youtubeல் வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
ட்ரெய்லர் வெளியாகும் நேரம் பற்றிய தகவல் விரைவில் வரும் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தற்போது மேலும் ஒரு சுவாரஸ்ய தகவல் ட்விட்டரில் பேசப்படுகிறது. வலிமை டிசம்பர் 30 2021 அன்று வெளியாகிறது, விஸ்வாசம் படம் டிசம்பர் 30 2018ல் வெளியானது.
இந்த இரண்டு படங்களின் ட்ரைலர் ரிலீஸில் இப்படி ஒரு ஒற்றுமை இருப்பதால் வலிமை விஸ்வாசம் போல சூப்பர்ஹிட் ஆகும் எனவும் ரசிகர்கள் பேசி வருகின்றனர்.
#YennaiArindhaal Trailer - January 1, 2015#Viswasam Trailer -December 30, 2018#ValimaiTrailer —— December 30, 2021 ? Or January 1,2022…. The wait continues ?? #AjithKumar #Valimai
— Mukundan.RA (@Muku2001) December 29, 2021