சத்தமில்லாமல் விஸ்வாசம் படத்தின் கண்ணான காணே பாடல் படைத்த சாதனை, என்ன தெரியுமா?

songs Viswasam
By Jeeva Oct 12, 2021 10:20 AM GMT
Report

தல அஜித் நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் விஸ்வாசம்.

மேலும் பட்டிதொட்டி எங்கும் ஹிட்டான இப்படத்தின் பாடல்களுக்கு தேசிய விருதும் அறிவிக்கப்பட்டது.

இப்படத்தில் இடம் பெற்றுள்ள கண்ணான கண்ணே பாடல் அனைத்து தரப்பு உள்ளங்களை கொல்லைகொண்டது.

இந்நிலையில் தற்போது கண்ணான கண்ணே பாடல் சத்தமில்லாமல் சாதனை ஒன்றை படைத்துள்ளது. ஆம் கண்ணான கண்ணே பாடல் யூடியூபில் 150 மில்லியன் பார்வைக்களை கடந்துள்ளது. அதாவது, 15 கோடி பேர் பார்த்துள்ளார்கள்.  


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US