விஸ்வாசம் சாதனையை முறியடிக்காத விஜய்யின் மாஸ்டர்- இரண்டாவது முறை TRPயிலும் அஜித் சாதனை
தமிழ் சினிமா இல்லை எந்த மொழியில் எடுத்துக் கொண்டாலும் முன்னணி நடிகர்கள் ரசிகர்களின் சண்டைகள் இருக்கும்.
அப்படி தமிழில் விஜய்-அஜித் ரசிகர்களின் சண்டை பெரிய அளவில் டுவிட்டர் பக்கத்தில் இருக்கும். கடந்த சில வருடங்களுக்கு முன் இவர்களின் ரசிகர்களின் சண்டை பெரிய அளவில் இருந்தது, கொஞ்சம் மோசமாகவும் சென்று கொண்டிருந்தது.
ஆனால் தற்போது அப்படிபட்ட பிரச்சனைகள் எதுவும் இல்லை.
அண்மையில் விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் இரண்டாவது முறையாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. ஆனால் மாஸ்டர் திரைப்படம் அஜித்தின் விஸ்வாசம் படத்தின் சாதனையை முறியடிக்கவில்லை.
இரண்டாவது முறையாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அஜித்தின் விஸ்வாசம் படம் மாஸ்டரை விட அதிக டிஆர்பியை பெற்றுள்ளது.
இதோ இரண்டு படங்களின் விவரங்கள்,
விஸ்வாசம்
18.14M (முதல் முறை)
15.59M (இரண்டாவது முறை)
மாஸ்டர்
13M (முதல் முறை)
9M (இரண்டாவது முறை)
வரலாற்றிலேயே இப்படி ஒரு டம்மி முதலமைச்சரை பார்த்தது கிடையாது - உதயநிதி ஸ்டாலின் விமர்சனம் IBC Tamilnadu