இருங்க ஒரு Surprise.. Sathish Phone-ல் தோன்றி வாழ்த்திய Thalapathy Vijay- வித்தைக்காரன் படக்குழு பிரஸ் மீட்

By Yathrika Feb 15, 2024 06:00 PM GMT
Report

நடிகர் சதீஷ்

தமிழ் சினிமாவில் வலம் வரும் காமெடி நடிகர்கள் இப்போது நாயகர்களாக புரமோட் ஆகி படங்கள் நடித்து வருகிறார்கள்.

அந்த லிஸ்டில் இணைந்தவர் தான் நடிகர் சதீஷ். கடைசியாக இவரது நடிப்பில் Conjuring Kannappan படம் வெளியாகி இருந்தது, படமும் நல்ல வெற்றியடைந்தது.

அப்படத்தை தொடர்ந்து சதீஷ் நடிப்பில் வித்தைக்காரன் படம் வெளியாக இருக்கிறது.

இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு அண்மையில் நடந்தது. இதோ அந்த வீடியோ, 



+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US