நடிகர் விவேக் மற்றும் பிரபல நட்சத்திரங்கள் கலக்கும் புதிய சீரிஸ்! ரசிகர்களை கவர்ந்த ப்ரோமோ
பிரபல அமேசான் பிரைம் OTT தளத்தில் வெளியாகவுள்ள புத்தம்புதிய சீரிஸ் தான் LOL (எங்க சிரி பாப்போம்).
காமெடி ஷோவாக ஒளிபரப்பாக உள்ள சீரிஸில் மறைந்த நடிகர் விவேக் மற்றும் நடிகர் சிவா நடுவர்களாக வரவுள்ளனர்.
மேலும் இந்த ஷோவில் சதிஷ், புகழ், பிரேம்ஜி, RJ விக்னேஷ் காந்த், ஆர்த்தி, பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இதில் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த சீரிஸ் வரும் ஆகஸ்ட் 27 ஆம் தேதி அமேசான் பிரைமில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதோ அந்த நிகழ்ச்சியின் புதிய ப்ரோமோ

here's a joke.
— amazon prime video IN (@PrimeVideoIN) August 9, 2021
10 Comedians walk into a house...but no one is allowed to laugh except you!@actorsathish @theabishekkumar @maya_skrishnan @Syamathegaama @Pugazh_VijayTv @Premgiamaren @RjVigneshkanth @harathi_hahaha @BaggyTheComic @ActorSeenivasan @actorshiva #LOLEngaSiriPaapom pic.twitter.com/Xvtx8GDVGw