மறைந்த நடிகர் விவேக்கின் புகைப்படத்தை பதிவிட்ட அவரின் நெருங்கிய நண்பர் செல்முருகன்!

Vivek Selmurugan
By Jeeva Nov 19, 2021 11:10 AM GMT
Report

நடிகர் விவேக் கடந்த ஏப்ரல் மாதம் 17-ம் தேதி திடீர் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். அவரது இந்த திடீர் மரணம் ஒட்டுமொத்த தமிழகத்தையே அதிர்ச்சி அடையவைத்தது.

தமிழ் சினிமாவின் சின்ன கலைவாணர் என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்பட்டு வந்த விவேக்கின் திடீர் பிறவு அனைவரையும் மிகுந்த சோகத்திற்கு உள்ளாகியது.

அவரின் மறைவுக்கு பிறகும் கூட அவர் நடித்த காமெடி காட்சிகள் இன்னும் ரசிகர்கள் தங்களின் கவலைகளை மறக்கடித்து வருகிறது.

இந்நிலையில் இன்று நடிகர் விவேக்கின் பிறந்தநாள் என்பதால் அவரின் புகைப்படங்களை பதிவிட்டு பலரும் நினைவு கூர்ந்து வருகின்றனர்.

அந்த வகையில் தற்போது விவேக்கின் நெருங்கிய நண்பரும் நடிகருமான செல்முருகன் விவேக்கின் புகைப்படத்தை பதிவிட்டு அவரை நினைவுகூர்ந்து உள்ளார்.


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US