விருகம்பாக்கம் வீட்டில் நடிகர் விவேக்கின் உடல்- கண்ணீர் வரவைக்கும் புகைப்படம்
death
actor
vivek
By Yathrika
நடிகர் விவேக் அவர்கள் மாரடைப்பு காரணமாக நேற்று தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர்.
ஆனால் இன்று அதிகாலை 4.45 மணியளவில் அவர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். அவரது மரண செய்தியை கேட்டதில் இருந்து பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் தங்களது வருத்தத்தை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.
இறந்த நடிகர் விவேக் அவர்களின் உடல் அவரது விருகம்பாக்கம் இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இன்று மாலை வரை மக்களின் பார்வைக்காக வைக்கப்படுகிறதாம்.
இதோ வீட்டில் இருக்கும் அவரது உடலின் புகைப்படம்,

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US