மோசமான நிலையில் நடிகர் விவேக்கின் உடல்நிலை, வெளியான மருத்துவ அறிக்கையால் அதிர்ச்சியில் ரசிகர்கள்

hospital vivek
By Jeeva Apr 16, 2021 12:11 PM GMT
Report

தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகராக விளங்கியவர் தான் பத்ம ஸ்ரீ விவேக், இவரின் உடல்நிலை பாதிக்கப்பட்டு இன்று திடீரென்று சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மேலும் நேற்று அவர் கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்ட நிலையில் மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் அவரின் தற்போதைய உடல்நிலை குறித்த மருத்துவ அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் நடிகர் விவேக்கிற்கு ECMO சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், தற்போது அவரின் உடல்நிலை மோசமான நிலையில் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

 அதுமட்டுமின்றி அவரின் உடல்நல குறைவிற்கு தடுப்பூசி காரணமில்லை எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.

மோசமான நிலையில் நடிகர் விவேக்கின் உடல்நிலை, வெளியான மருத்துவ அறிக்கையால் அதிர்ச்சியில் ரசிகர்கள் | Vivek Health Condition Medical Press Release


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US