காவல் துறை மரியாதையுடன் நடிகர் விவேக் உடல் அடக்கம் செய்யவேண்டும் - அரசு உத்தரவு

death vivek
By Kathick Apr 17, 2021 08:39 AM GMT
Report

இன்று காலை திரையுலகத்திற்கே மிகப்பெரிய அதிர்ச்சியளிக்கும் செய்தியாக, நடிகர் விவேக்கின் மரண செய்தி வெளியானது.

மாரடைப்பு காரணமாக காலமான நடிகர் விவேக்கின் உடல் அவர் வீட்டில் வைக்கப்பட்டுள்ள நிலையில், நடிகர் நடிகைகள் மற்றும் நட்சத்திரங்கள் பலரும் தங்களது இறுதி அஞ்சலியை செலுத்தி வருகின்றனர்.

ஆம் விஜய் சேதுபதி, கீர்த்தி சுரேஷ், விக்ரம், சங்கர், லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட பலரும் நேரில் சென்று இறுதி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் விவேக்கின் இறுதி சடங்கு காவல் துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்யவேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.  

காவல் துறை மரியாதையுடன் நடிகர் விவேக் உடல் அடக்கம் செய்யவேண்டும் - அரசு உத்தரவு | Vivek Last Cewrmony By Police


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US