நடிகர் விவேக்கின் மிகப்பெரிய ஆசை இதுதானா - கண்கலங்க வைக்கும் விஷயம்
தமிழ் சினிமாவை தனது நகைச்சுவையால் கட்டிப்போட்டு வைத்திருந்த முன்னணி நட்சத்திரங்களில் மிகவும் முக்கியமானவர் நடிகர் விவேக்.
இவர் நேற்று காலை மாரடைப்பு காரணமாக Siims மருத்துவமனையில் அனுபாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று காலை நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக மரணமடைந்துள்ளார் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.
மாரடைப்பு காரணமாக காலமான நடிகர் விவேக்கின் உடல் இன்று மாலை அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.
இந்நிலையில் நடிகர் விவேக்கிற்கு திரையுலகில் நிறைவேறாத ஆசை ஒன்று இருக்கிறதாம். ஆம் நடிகர் விவேக்கிற்கு இயக்குனராக வேண்டும் என்று ஆசை இருந்ததாம்.
அதற்காக பிரபல தயாரிப்பாளர் சத்யா ஜோதி நிறுவனத்தின் தயாரிப்பில் விவேக் புதிய படம் ஒன்று தயாரிப்பதாக இருந்தாராம்.
இப்படத்தில் கதாநாயகியாக த்ரிஷா நடிப்பதாக இருந்ததாகவும் தெரிவிக்கின்றனர். ஆனால் விவேக்கின் மறைவு அவரின் ஆசையை நிறைவேற்றவிடாமல் செய்து விட்டது.
Mad Max திரைப்பட பாணியில்... சவுதி ஆதரவுப் படைகளும் ஹவுதிகளும் பாலைவனத்தில் நேருக்கு நேர் News Lankasri