நடிகர் விவேக்கின் உடல் தகனம் செய்யப்பட்டது - கண்கலங்க வைக்கும் இறுதி நிமிடங்கள்

funeral vivek death
By Karthick Raja Apr 17, 2021 12:31 PM GMT
Report

இன்று காலை திரையுலகத்திற்கே மிகப்பெரிய அதிர்ச்சியளிக்கும் செய்தியாக, நடிகர் விவேக்கின் மரண செய்தி வெளியானது.

மாரடைப்பு காரணமாக காலமான நடிகர் விவேக்கின் உடல் அவர் வீட்டில் வைக்கப்பட்டிருந்த நிலையில் தகனம் செய்படும் இடத்திற்கு 5.30 மணி அளவில் எடுத்து செல்லப்பட்டது.

இதன்பின் காவல் துறை அதிகாரிகளின் மரியாதையுடன் 78 குண்டங்கள் முழங்க விவேக்கின் உடல் தகனம் செய்யப்பட்டது.

அதன்பிறகு தனது தந்தையின் உடலுக்கு அவரது இளைய மகள் தேஜஸ்வினி இறுதி சடங்கை செய்து முடித்தார். 

அங்கே விவேக்கின் உடன் தகனம் செய்யும்பொழுது எடுத்து புகைப்படங்கள் நம் கண்களை கலங்க செய்கிறது.

நடிகர் விவேக்கின் உடல் தகனம் செய்யப்பட்டது - கண்கலங்க வைக்கும் இறுதி நிமிடங்கள் | Vivek Last Minutes

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US