நடிகர் விவேக்கிற்கு அஞ்சலி செலுத்திய முக்கிய சன் டிவி சீரியல் நட்சத்திரங்கள்!
தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக பலரையும் சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தவர் தான் நடிகர் விவேக், இவரை பலரும் சின்ன கலைவாணர் என்று தான் அழைப்பார்கள்.
கடந்த 20 வருட காலங்களாக தமிழ் சினிமாவை கலக்கி வந்த விவேக் ரஜினி, விஜய், அஜித், விக்ரம் என முன்னணி நடிகர்களுடன் நடித்து பலரின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.
இந்நிலையில் திடீரென மாரடைப்பு காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நேற்று அவர் மரணமடைந்தார், இதனால் ஒட்டுமொத்த தமிழ் சினிமாவே சோகத்திற்கு உள்ளாகியது.
இதனிடையே தற்போது சன் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய சீரியல் அபியும் நானும், தற்போது இந்த சீரியல் நட்சத்திரங்கள் அனைவரும் இணைந்து சின்ன கலைவாணர் விவேக்கிற்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.

குழந்தைகளை வைத்து, ஓட்டு வாங்கி ஆட்சிக்கு வந்த விஜய் மாமா எங்கே போனார்?- எம். பி கனிமொழி News Lankasri
இன்னும் 1,000 நாட்களுக்குள்... பிரித்தானிய மக்களைத் தயாராக இருக்க அரசாங்கம் வலியுறுத்தல் News Lankasri
நாளை 10-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கனமழை - பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்க வாய்ப்பு! IBC Tamilnadu