மறைந்த நடிகர் விவேக் மற்றும் தளபதி விஜய் இருவரும் ஒன்றாக இருந்த கடைசி தருணம்!

vijay bigil vivek
By Jeeva Apr 22, 2021 03:00 PM GMT
Report

தமிழ் சினிமாவின் சின்ன கலைவாணர் விவேக் கடந்த ஏப்ரல் 17 ஆம் தேதி மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார், இதனால் ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களும் அதிர்ச்சிக்கு உள்ளாகினர்.

 அதனை தொடர்ந்து நடிகர் விவேக் குறித்து தினம்தோறும் ரசிகர்கள் புகைப்படத்தை வெளியிட்டு அவரை நினைவு கூர்ந்து வருகின்றனர்.

அந்த வகையில் தற்போது ஒரு புகைப்படம் வெளியாகி ரசிகர்களிடம் பரவி வருகிறது. ஆம், பிகில் திரைப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் தளபதி விஜய்யுடன் விவேக் இருக்கும் புகைப்படம் இணையத்தில் பரவி வருகிறது. 

தமிழ் சினிமாவில் அனைவரையும் கவர்ந்த கூட்டணி விஜய்-விவேக் கூட்டணி இவர்கள் இருவரும் சேர்ந்து 12 திரைப்படங்களில் நடித்துள்ளனர். இவர்களின் கூட்டணியில் வெளியான பல காமெடி காட்சிகள் தற்போதும் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பெற்றுள்ளது.

மறைந்த நடிகர் விவேக் மற்றும் தளபதி விஜய் இருவரும் ஒன்றாக இருந்த கடைசி தருணம்! | Vivek Vijay Bigil Movie



+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US