மறைந்த நடிகர் விவேக்குடன் கூல் ட்ரிங்ஸ் விளம்பரத்தில் நடிகை ஆண்ட்ரியா - இதுவரை நீங்கள் பார்க்காத ஒன்று

vivek andrea cool drink advertisment
By Kathick Apr 19, 2021 11:10 AM GMT
Report

தமிழ் திரையுலகில் தனது நகைச்சுவையின் மூலம் சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தவர் நடிகர் விவேக்.

இவர் கடந்த 17ஆம் தேதி மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார். இவருக்கு உடலுக்கு பலரும் அஞ்சலி செலுத்தினர்.

நடிகர் விவேக் தமிழ் சினிமாவில் இருக்கும் பல நடிகர், நடிகைகளுடன் இணைந்து படங்களிலும், விளம்பர படங்களிலும் நடித்துள்ளார்.

இந்நிலையில் நடிகை ஆண்ட்ரியாவுடன் இணைந்து நடிகர் விவேக் கூல் ட்ரிங்க் விளம்பரத்தில் பல ஆண்டுகளுக்கு முன் நடித்துள்ளார்.

அந்த புகைப்படம் தற்போது இணையதளத்தில் வெளியாகி பரவலாக பேசப்பட்டு வருகிறது.

இதோ அந்த புகைப்படம்..

மறைந்த நடிகர் விவேக்குடன் கூல் ட்ரிங்ஸ் விளம்பரத்தில் நடிகை ஆண்ட்ரியா - இதுவரை நீங்கள் பார்க்காத ஒன்று | Vivek With Andrea Cool Drink Ad


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US