ஏ.ஆர். ரஹ்மானுடன் விவேக் தனது மகனுடன் எடுத்துக்கொண்ட போட்டோ - கண்கலங்க வைக்கும் தருணம்
தமிழ் திரையுலகில் தனது நகைச்சுவையின் மூலம் சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தவர் நடிகர் விவேக்.
ஆனால் அனைவருக்கும் அதிர்ச்சியளிக்கும் வகையில் கடந்த 17ஆம் தேதி மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார்.
இவர் உடலுக்கு விஜய் சேதுபதி, அர்ஜுன், த்ரிஷா, கீர்த்தி சுரேஷ், சூர்யா உள்ளிட்ட பல முன்னணி பிரபலங்கள் தங்களது இருந்து அஞ்சலியை செலுத்தினர்.
நடிகர் விவேக்கை போலவே மகன் சில வருடங்களுக்கு முன் மரணடைந்து போனது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இந்நிலையில் நடிகர் விவேக் தனது மகனுடன், ஏ.ஆர். ரஹ்மானுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.
இந்த புகைப்படத்தை பார்க்கும் அனைவருக்கும் கண்கலங்க வைக்கிறது என பலரும் கூறி வருகின்றனர்.
இதோ அந்த புகைப்படம்..

பிரதமர் மோடியால் தங்கத்தின் விலை குறைந்தது... நன்றி சொன்ன வணிக மற்றும் தொழில் வர்த்தக சபை News Lankasri
December 2026 Horoscope: தொட்டதெல்லாம் வெற்றியாகும் டாப் 4 ராசிக்காரர்கள்! உங்க ராசியும் இருக்கா? Manithan
நாணயம் சுண்டி தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர்: அமெரிக்க உள்ளாட்சித் தேர்தலில் சுவாரஸ்யம் News Lankasri