ரோஜா சீரியல் நடிகை வி.ஜே. அக்‌ஷயாவின் கணவரை பார்த்துள்ளீர்களா - அழகிய ஜோடியின் புகைப்படம்

priyanka serial roja sibbu sooryan vj akshayaa
By Kathick Aug 31, 2021 02:30 PM GMT
Report

சின்னத்திரையில் தற்போது டாப்பில் ஓடிக்கொண்டிருக்கும் சீரியல்களில் ஒன்று ரோஜா.

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல், தொடர்ந்து பல வாரங்களாக TRP-யில் முன்னிலையில் உள்ளது.

இந்த சீரியலில் ஹீரோ, ஹீரோயினுக்கு நிகரான வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் வி.ஜே. அக்‌ஷயா.

இவர் சன் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம்.

வி.ஜே. அக்‌ஷயாவிற்கு கடந்த வருடம் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் வி.ஜே. அக்‌ஷயா தனது கணவருடன் இணைந்து கேக் வெட்டும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

இதோ அந்த புகைப்படம்..

ரோஜா சீரியல் நடிகை வி.ஜே. அக்‌ஷயாவின் கணவரை பார்த்துள்ளீர்களா - அழகிய ஜோடியின் புகைப்படம் | Vj Akshayaa With Her Husband


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US