தொகுப்பாளினி அஞ்சனாவா இது, செம மாடர்ன் உடையில் எடுத்த போட்டோ ஷுட்- வைரல்
தொகுப்பாளினிகள் எப்போது ரசிகர்களிடம் ஸ்பெஷல். டிடி தொடங்க இப்போது உள்ள தொகுப்பாளினிகள் வரை ஏராளமான ரசிகர்கள் பட்டாளம் வைத்துள்ளார்கள்.
அஞ்சனா
சன் மியூசிக் தொலைக்காட்சியில் சில வருடங்களுக்கு முன் தொகுப்பாளினியாக களமிறங்க பெரிய அளவில் ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கியவர் அஞ்சனா. இவரது ஷோவிற்கு எப்போதுமே தனி வரவேற்பு இருக்கும்.
அதில் பணியாற்றிக் கொண்டிருக்கும் போது நடிகர் சந்திரனுடன் காதல் ஏற்பட திருமணம் செய்துகொண்டு குழந்தையும் பெற்றார். தற்போது மீண்டும் தொலைக்காட்சிகளில் தொகுப்பாளர் பணியை தொடர்ந்து வருகிறார்.
தனியார் நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வருகிறார்.
கலக்கல் போட்டோ ஷுட்
தொகுப்பாளர் பணியை தாண்டி அஞ்சனா போட்டோ ஷுட்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இப்போது கூட மாடர்ன் உடையில் அவர் எடுத்த போட்டோ ஷுட் சமூக வலைதளங்களில் செம வைரலாகி வருகிறது.
நடிகை தேவயானிக்கு குடும்பத்தில் இப்படியொரு ஒரு பிரச்சனையா?- சோகத்தின் உச்சம்