ஜெயிக்க வேணாம், அட்லீஸ்ட்.. CSKவை பற்றி காட்டமாக பதிவிட்ட VJ அஞ்சனா
சிஎஸ்கே அணி இந்த வருடம் ஒரே ஒரு போட்டியில் தான் ஜெயித்தது. அதன் பின் நடந்த 5 போட்டிகளில் தொடர்ந்து மோசமான தோல்வியை சந்தித்து இருக்கிறது.
இதற்கு முன் இல்லாத வகையில் தொடர்ந்து 5 போட்டிகளில் தோற்று இருப்பது கடும் அதிர்ச்சியை ரசிகர்களுக்கு ஏற்படுத்தி இருக்கிறது. அதனால் அனைவரும் சமூக வலைத்தளங்களில் காட்டமாக பதிவிட்டு வருகின்றனர்.
VJ அஞ்சனா பதிவு
பிரபல தொகுப்பாளர் VJ அஞ்சனா தற்போது காட்டமாக ட்விட்டரில் பதிவிட்டு இருக்கிறார்.
"ஜெயிக்க வேணாம், அட்லீஸ்ட் கொஞ்சமாச்சும் வெறி இருக்கனும்ல கேம்ல.. சிஎஸ்கேவுக்கு இது தேவை தான். வேறு எதுவும் சொல்வதற்கு இல்லை."
"கம்பேக் வேணாம், கப் வேணாம். விஸ்வாசமான ரசிகர்கள் நாங்க எதிர்பார்க்கிறது.. ஜெயிக்கணும்ங்குற எண்ணத்துல தான் ஆடுறோம்னு காட்டினா போதும்" என பதிவிட்டு இருக்கிறார்.
Yes i am a loyal CSK fan but a bigger fan of the game. I watched till the end just to see KKR finishing it off in 10 overs as expected. Brilliant ! Jeika venam. Atleast konjamachum veri irukanum la game la.. well deserved blow for csk. thevai dhan. Nothing else to say. Good night…
— Anjana Rangan (@AnjanaVJ) April 11, 2025
Comeback venam. Cup venam. Loyal fans naanga edhir paakardhu.. jeikanum’ngara ennathula dhan aadrom nu kaatina podhum.. adhan intent intent nu solrangale.. adha kannula kaatunga🙏
— Anjana Rangan (@AnjanaVJ) April 11, 2025