கிளாமர் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் VJ அஞ்சனா!..இதோ புகைப்படம்

By Dhiviyarajan Aug 25, 2023 01:44 PM GMT
Report

VJ அஞ்சனா

சின்னத்திரை நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி அனைத்து தரப்பு மக்கள் மத்தியிலும் பிரபலமானவர் தான் VJ அஞ்சனா. முன்னணி ஹீரோயின் ரேஞ்சுக்கு இவர் ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார்.

VJ அஞ்சனா சின்னத்திரை நிகழ்ச்சிகளை தாண்டி முன்னணி நடிகர்களின் படத்தின் இசை வெளியீட்டு விழாவையும் தொகுத்து வழங்கி வருகிறார்.

கிளாமர் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் VJ அஞ்சனா!..இதோ புகைப்படம் | Vj Anjana Rangan Latest Photoshoot

புகைப்படம்

சோசியல் மீடியாவில் புகைப்படங்களை மற்றும் ரீல்ஸ் வீடியோகளை பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ள VJ அஞ்சனா, தற்போது கிளாமரான உடையில் எடுத்து கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்.  

Gallery
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US