அந்த இடத்தில் டாட்டூ குத்திய VJ அஞ்சனா!! கிளாமர் நடிகைகளை மிஞ்சிட்டாரே

By Dhiviyarajan Jan 20, 2024 09:15 AM GMT
Report

VJ அஞ்சனா

சின்னத்திரை நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி அனைத்து தரப்பு மக்கள் மத்தியிலும் பிரபலமானவர் தான் VJ அஞ்சனா.

முன்னணி ஹீரோயின் ரேஞ்சுக்கு இவருக்கென தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது. VJ அஞ்சனா, சின்னத்திரை நிகழ்ச்சிகளை தாண்டி முன்னணி நடிகர்களின் படத்தின் இசை வெளியீட்டு விழாவையும் தொகுத்து வழங்கி வருகிறார்.

அந்த இடத்தில் டாட்டூ குத்திய VJ அஞ்சனா!! கிளாமர் நடிகைகளை மிஞ்சிட்டாரே | Vj Anjana Rangan Latest Photoshoot

புகைப்படம்

மாடலிங்கில் ஆர்வம் கொண்டவராக இருக்கும் VJ அஞ்சனா, இன்ஸ்டாகிராமில் படு க்யூட்டாகவும் சில சமயங்களில் கிளாமர் கலந்தும் அவர் வெளியிடும் புகைப்படங்கள் எல்லாம் சோசியல் மீடியா பக்கத்தில் வைரலாகிவிடும்.

இந்நிலையில் VJ அஞ்சனா, கழுத்தில் டாட்டூ போட்டதை புகைப்படம் எடுத்துப தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார்.

இதோ புகைப்படம்.. 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US