மாலத்தீவில் நீச்சல் குளத்தில் தொகுப்பாளினி அஞ்சனா போட்டோ- குவியும் லைக்ஸ்
தொகுப்பாளினி அஞ்சனா, கியூட்டான தொகுப்பாளினிகளில் ரசிகர்களால் கொண்டாடப்படும் ஒருவர். சன் மியூசிக் தொலைக்காட்சியில் பல வருடங்கள் பணியாற்றிய இவர் கயல் பட புகழ் சந்திரனை திருமணம் செய்துகொண்டு ஒரு மகனை பெற்றார்.
அதன்பிறகு சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தவர் இப்போது ஆடியோ வெளியீட்டு விழா, விருது விழா, பட புரொமோஷனுக்காக பிரபலங்களின் பேட்டிகள் என எடுத்து வருகிறார். கடைசியாக கூட நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான ஜப்பான் படத்திற்காக படக்குழுவினரை பேட்டி எடுத்திருந்தார்.
இன்ஸ்டா போட்டோ
போட்டோ ஷுட்கள் மூலம் ரசிகர்கள் கூட்டத்தை அதிகமாக்கிய தொகுப்பாளினி அஞ்சனா தற்போது தனது இன்ஸ்டாவில் மாலத்தீவில் நீச்சல் குளத்தில் எடுத்த புகைப்படத்தை போட்டுள்ளார், ஆனால் அது பழைய புகைப்படமாம். அந்த போட்டோவிற்கும் ரசிகர்கள் லைக்ஸ் குவித்து வருகிறார்கள்.

2025 -ல் நடக்கவிருக்கும் 5 பேரழிவுகள்.., Time Traveler எனக்கூறும் நபர் திகதியை குறிப்பிட்டு கணிப்பு News Lankasri
