அட தொகுப்பாளினி பாவனா வா இது, ஆளே மாறிட்டாங்களே... லேட்டஸ்ட் போட்டோ
பாவனா
தமிழ் சின்னத்திரையை எடுத்துக் கொண்டால் ரசிகர்களுக்கு மிகவும் பேவரெட்டான தொகுப்பாளினிகளில் ஒருவராக இருந்தவர் தான் பாவனா.
விஜய் டிவியின் ஜோடி நம்பர் 1, சூப்பர் சிங்கர் போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதன் மூலம் ரசிகர்களின் பேராதரவை பெற்றார்.
சில வருடங்கள் மட்டுமே தொலைக்காட்சியில் பணியாற்றியவர் பின் தனது டிராக்கை மாற்றினார்.
அதாவது கிரிக்கெட் பக்கம் சென்று அங்கு தொகுப்பாளினியாக கலக்கி வருகிறார்.
லேட்டஸ்ட்
பாவனா தனது வேலையை தாண்டி இன்ஸ்டாவில் எப்போதும் போட்டோக்கள், நடன வீடியோ என ஏதாவது பதிவிட்ட வண்ணம் இருப்பார்.
அண்மையில் தொகுப்பாளினி பாவனா 40வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். பிறந்தநாள் அன்றும் ஜிம்மிற்கு சென்று உடற்பயிற்சி செய்யும் வீடியோவை அவர் வெளியிட ரசிகர்கள் செம பிட்டாக உள்ளீர்கள், ஆளே மாறிவிட்டீர்கள் என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

சீனா, பாகிஸ்தானுக்கு பீதி தரும் செய்தி... ஒலியை விட வேகமான இந்த ஏவுகணையை சோதிக்கும் இந்தியா News Lankasri

துருக்கியுடன் உறவுகளை இந்தியா துண்டித்தால்... இந்தப் பொருட்களின் விலை ராக்கெட் வேகத்தில் உயரும் News Lankasri

வங்கக்கடலில் வலுப்பெற்ற காற்றழுத்த தாழ்வு பகுதி.., இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழை? News Lankasri
