மறைந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் சித்ராவா இது - ரசிகர்கள் இதுவரை பார்த்திராத சித்ராவின் புகைப்படம்
நடன கலைஞராக இருந்து, அதன்பின் தொகுப்பாளினியாக பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தவர் விஜே. சித்ரா.
தொகுப்பாளராக மட்டுமல்லாமல், சின்னப்பாப்பா பெரியப்பாப்பா, வேலுநாச்சி, உள்ளிட்ட சில சீரியல்களிலும் நடித்து வந்தார்.
ஆனால் சித்ராவிற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை, பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல், முல்லை கதாபாத்திரம் பெற்று தந்தது.
இப்படியொரு நிலையில் விஜே. சித்ரா பிரபல சொகுசு ஹோட்டல் ஒன்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
சமீபத்தில் தனது மகள் சித்ராவின் மறைவுக்கு பிறகு வந்த, அவரது பிறந்தநாளை, சித்ராவின் பெற்றோர்கள் கண்ணீருடன் கேக் வெட்டி சோகத்துடன் கொண்டாடினர்.
இந்நிலையில் விஜே சித்ரா பல வருடங்களுக்கு முன் எடுத்த, இதுவரை யாரும் பார்த்திராத அவரது புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
இதோ அந்த புகைப்படம்..

இலங்கை ஜாம்பவானின் இமாலய சாதனையை முறியடித்த சுப்மன் கில்! விமர்சனங்களுக்கு தரமான பதிலடி News Lankasri

125,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த கற்கால மனிதர்கள் இயக்கிய தொழிற்சாலை ஜேர்மனியில் கண்டுபிடிப்பு News Lankasri

சீனா, பாகிஸ்தானுக்கு கவலை அதிகரிப்பு., இந்திய விமானப்படைக்கு 3 ISTAR விமானங்கள் வாங்க ஒப்புதல் News Lankasri
