முன்னணி நடிகர் மாதவனுடன், சீரியல் நடிகை சித்ரா எடுத்துக்கொண்ட போட்டோ - இதுவரை நீங்கள் பார்த்திராத ஒன்று
சின்னத்திரையில் முதன் முதலில் தொகுப்பாளினியாக வந்து, அதன்பின் நடன கலைஞராக இருந்த, சிறு சிறு சீரியல்களில் நடிக்க துவங்கினார் விஜே. சித்ரா.
பல வெற்றி தோல்விகளை சந்தித்து வந்த சித்ராவிற்கு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மக்கள் மனதில் மிகப்பெரிய அளவில் இடம்பிடிக்க முல்லை கதாபாத்திரம் உதவியது.
சின்னத்திரையில் முன்னணி கதாநாயகியாக ரசிகர்கள் மனதில் வளம் வந்த விஜே. சித்ரா சில மாதங்களுக்கு முன் மரணமடைந்தார்.
இவரின் மரண செய்தி இவரது ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல், திரையுலகிற்கே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் நடிகை சித்ரா பிரபல முன்னணி நடிகர் மாதவனுடன் இணைந்து சில வருடங்களுக்கு முன் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.
இதோ அந்த புகைப்படம்..

குடும்பம் முக்கியம்தான்.. ஆனால் அதுக்காகவா வந்துருக்கீங்க - கோலி,ரோகித்தை சாடிய கம்பீர் IBC Tamilnadu
