பாண்டியன் ஸ்டோர்ஸில் புது ஐஸ்வர்யா.. வெளியான ஷூட்டிங் ஸ்பாட் போட்டோ
பாண்டியன் ஸ்டோர்ஸ்
விஜய் டிவியில் தற்போது டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தில் இருப்பது பாக்கியலட்சுமி தொடர். அதனை தொடர்ந்து இரண்டாம் இடத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் இருந்து வருகிறது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் 'அவருக்கு பதில் இவர்' என குறிப்பிட்டு நடிகர்களை மாற்றுவது தொடர்கதையாகி விட்டது. தற்போது ஐஸ்வர்யா ரோலில் நடித்து வந்த சாய் காயத்ரி திடீரென விலகிவிட்டார். கதை மற்றும் அடுத்து வர இருக்கும் காட்சிகளில் நடிக்க விருப்பம் இல்லை, என் கெரியருக்கு செட் ஆகாது என்பதால் விலகிவிட்டேன் என அவர் காரணம் கூறி இருந்தார்.
புது ஐஸ்வர்யா
தற்போது புது ஐஸ்வர்யாவாக முன்பு நடித்து வந்த VJ தீபிகாவையே மீண்டும் கொண்டு வந்திருக்கிறார்கள்.
தீபிகா தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் ஷூட்டிங்கில் இருக்கும் ஸ்டில் தற்போது வெளியாகி வைரல் ஆகி வருகிறது.


பிரித்தானியாவின் பாரிய இஸ்லாமிய கல்லறையை கட்டும் கோடீஸ்வர சகோதரர்கள்! எதிர்ப்பால் பின்னடைவு News Lankasri

Optical illusion: படத்தில் 'Met' என்ற சொற்களில் ஒரு எழுத்து வித்தியாசத்தில் 'Mat' எங்கே உள்ளது? Manithan
