நீங்க எப்போ BMW கார் வாங்க போறீங்க, ரசிகர் கேட்ட கேள்விக்கு தொகுப்பாளினி ஜாக்குலின் பதில்
கடந்த சில வாரங்களுக்கு முன் விஜய் தொலைக்காட்சி பிரபலங்கள் கார் வாங்கிய புகைப்படங்கள் வெளியாகிய வண்ணம் இருந்தன.
KPY சரத், தாடி பாலாஜி, ஷிவானி, தொகுப்பாளினி ஜாக்குலின், மணிமேகலை என இவர்கள் புதிய காருடன் நிறைய போஸ் கொடுத்து புகைப்படம் வெளியிட்டார்கள்.
அதில் ஷிவானி, தாடி பாலாஜி, மணிமேகலை 3 பேரும் BMW கார் வாங்கியிருந்தனர், ஜாக்குலின் சாதாரண கார் தான் வாங்கி இருந்தார்.
அண்மையில் ஒரு ரசிகர், நீங்க இப்போ விஜய் டிவியில் தான் இருக்கிறீர்கள் எப்போ BMW கார் வாங்க போகிறீர்கள் என கேட்க அதற்கு ஜாக்குலின், அப்படியெல்லாம் ஒன்றும் கிடையாது, நான் பல வருஷமா விஜய் டிவியில் தான் இருக்கிறேன் இப்போ தான் இந்த காரையே வாங்கி இருக்கிறேன் என கூறியிருக்கிறார்.
அந்த தொலைக்காட்சியில் இருந்தால் BMW வாங்க வேண்டும் என்பது இல்லை என்கிறார்.
சர்ச்சைகளுக்கு மத்தியிலும் கெத்து காட்டும் த்ரிஷா! மே குறித்து என்ன சொல்லியுள்ளார் தெரியுமா? Manithan