உடல் எடையை குறைத்து வந்த தொகுப்பாளினி ஜாக்குலினா இது- இப்போது எங்கே வந்துள்ளார் பாருங்க
தொகுப்பாளினி ஜாக்குலின்
விஜய் தொலைக்காட்சி எடுத்துக் கொண்டால் ரசிகர்களுக்கு பிடித்தமான சில தொகுப்பாளர்கள் உள்ளார்கள். அதில் ஒருவர் தான் ஜாக்குலின், இவரை மக்கள் அதிகம் கொஞ்சம் குரலுக்காக அதிகம் பேசினார்கள்.
இவர் எந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினாலும் அதில் அவரது குரலை கிண்டல் செய்வார்கள், ஆனால் அவர் அதையே பாசிட்டீவாக எடுத்துக் கொண்டு செல்வார்.
கடைசியாக விஜய்யில் ஒளிபரப்பான தேன்மொழி என்ற தொடரில் நாயகியாக நடித்தார், அதன்பிறகு எந்த தொலைக்காட்சி நிகழ்ச்சியிலும் காணவில்லை.
புதிய ஷோ
கடந்த சில மாதங்களாக உடல் எடையை குறைப்பதில் அதிக ஆர்வம் காட்டிவந்த ஜாக்குலின் இப்போது விஜய்யில் புதிய ஷோவில் கலந்துகொண்டிருக்கிறது. தீபாவளி ஸ்பெஷலாக விஜய்யில் எடுக்கப்பட்ட நிகழ்ச்சியில் ஜாக்குலின் தீனாவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது.
இதோ பாருங்கள்,
நடிகை லைலாவின் மகன்களா இவர்கள்?- நன்றாக வளர்ந்துவிட்டார்களே, அழகிய குடும்ப புகைப்படம்