விஜய் டிவி ஜாக்குலின் ஒல்லியாகி ஆளே மாறியது எப்படி? அவரே வெளியிட்ட புகைப்படம்
By Parthiban A
விஜய் டிவியின் முக்கிய தொகுப்பாளராக ஒரு காலத்தில் இருந்தார் ஜாக்குலின். அதன் பின் சீரியலில், படங்களில் நடித்த அவர், அதன்பின் ஒரு கட்டத்தில் எதிலும் நடிக்காமல் இருந்தார்.
அதன் பிறகு பிக் பாஸ் ஷோவில் போட்டியாளராக கலந்துகொண்டார் ஜாக்குலின். மேலும் அவர் உடல் எடையை குறைத்து மிகவும் ஒல்லியாக தற்போது மாறி இருக்கிறார்.

யோகா
Aerial yoga செய்து தான் அவர் உடல் எடையை குறைந்தாராம். அதன் புகைப்படத்தை தற்போது ஜாக்குலின் வெளியிட்டுள்ளார்.
இதோ பாருங்க.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US