பிக்பாஸ் 6வது சீசனில் கண்டிப்பாக அவர் தான் ஜெயிப்பார்- மகேஷ்வரி ஓபன் டாக்
பிக்பாஸ் மகேஷ்வரி
பிக்பாஸ் 6வது சீசன் வீட்டில் இருந்து கடந்த வாரம் வெளியேறியவர் தொகுப்பாளினி மகேஷ்வரி. இவர் வெளியேறுவார் என மக்கள் யாருமே எதிர்ப்பார்க்கவில்லை, ஆனால் குறைந்த வாக்குகள் பெற்றார் என வெளியேறிவிட்டார்.
அவர் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியதும் வீடியோக்கள் வெளியிட்ட வண்ணம் இருந்தார், இப்போது பேட்டி கொடுக்கவும் ஆரம்பித்துள்ளார்.

மகேஷ்வரி பேட்டி
பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியே வந்த பிறகு மகேஷ்வரி பேட்டிகள் கொடுத்துள்ளார். அப்படி ஒரு பேட்டியில், விக்ரமன் கண்டிப்பாக நூறு சதவீதம் இறுதி வரை வருவார்.
தனா மற்றும் அசீம் இல்லாத ஒன்று விக்ரமிடம் இருக்கிறது என்றால் அது சரியான நிலைப்பாடு தான். விக்ரமன் கண்டிப்பாக பலமான போட்டியாளர் என கூறியுள்ளார்.

சீரியல் நடிகை மகாலட்சுமி கர்ப்பமாக உள்ளாரா?- இதோ புகைப்படம்
30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri
Bigg Boss: உன்னை மாதிரி பொறுக்கித்தனமா பண்றேன்? தைரியம் இருந்தால் துப்புடா! காருக்குள் சண்டை Manithan
பிரித்தானியாவில் கொல்லப்பட்ட இந்திய இளம்பெண் வழக்கு: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள புதிய தகவல்கள் News Lankasri