பிக்பாஸில் இருந்து வெளியேறிய மகேஷ்வரி மொத்தமாக வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?
மகேஷ்வரி
பிக்பாஸில் மிகவும் ஸ்ட்ராங்கான போட்டியாளராக கலந்துகொண்டவர் தொகுப்பாளினி மகேஷ்வரி. இவர் நிகழ்ச்சி ஆரம்பத்தில் இருந்து எல்லா விஷயங்களுக்கும் தனது பங்கை காட்டி வந்தார்.
இடையில் சில போட்டியாளர்களுடனும் அவருக்கு பிரச்சனை ஏற்பட்டது, ஆனால் விளையாட்டில் அதிக கவனம் செலுத்தி வந்தார்.
சம்பளம்
மகேஷ்வரி இறுதிக்கட்டம் வரை பிக்பாஸில் கடுமையாக போட்டி விளையாடுவார் என்று தான் மக்கள் நினைத்தார்கள். ஆனால் கடந்த வாரம் குறைந்த வாக்குகள் பெற்றதால் வீட்டைவிட்டு வெளியேறிவிட்டார் மகேஷ்வரி.
அவரது எலிமினேஷன் மக்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்பது தான் உண்மை. மகேஷ்வரிக்கு ஒரு வாரத்திற்கு ரூ. 2.5 லட்சும் முதல் ரூ. 3 லட்சம் சம்பளம் பேசப்பட்டதாக கூறப்படுகிறது.
தற்போது மொத்தமாக அவர் ரூ. 14 முதல் 15 லட்சம் வரை சம்பளம் பெற்றுள்ளாராம்.
பிக் பாஸ் 6ல் இந்த வாரம் நாமினேட் ஆன போட்டியாளர்கள்.. வெளியேறப்போவது இவர் தானா

தங்கம், வெள்ளி நகைகளை ஏன் பிங்க் நிற பேப்பரில் சுற்றி தருகிறார்கள்? பலருக்கும் தெரியாத ரகசியம்! Manithan

கிட்னிகள் ஜாக்கிரதை பேட்ஜை அணிந்து வந்த அதிமுக எம்எல்ஏக்கள் - சட்டமன்றத்தில் சலசலப்பு! IBC Tamilnadu

உலகில் பரவும் மர்ம வியாதி... தொற்றுநோய் அச்சுறுத்தலை அறிவித்த நாடு: அதிகரிக்கும் எண்ணிக்கை News Lankasri
