VJ மணிமேகலை மருத்துவமனையில் அனுமதி! என்ன ஆனது என ரசிகர்கள் அதிர்ச்சி

By Parthiban A Apr 22, 2026 11:43 PM GMT
Report

சின்னத்திரையில் பிரபல தொகுப்பாளர்களில் ஒருவர் மணிமேகலை. அவர் விஜய் டிவியில் குக் வித் கோமாளி ஷோவில் நீண்ட காலமாக முக்கிய கோமாளியாக இருந்தவர். அவரது காமெடிக்கு பெரிய அளவில் ரசிகர் கூட்டம் இருந்தது.

கோமாளியாக இருந்து தொகுப்பாளராக அந்த ஷோவில் அவர் மாறினார். அப்போது போட்டியாளராக வந்த VJ பிரியங்கா உடன் ஏற்பட்ட சண்டை காரணமாக மணிமேகலை ஷோவில் இருந்தே வெளியேறிவிட்டார்.

தற்போது ஜீ தமிழ் டிவியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார் அவர்.

VJ மணிமேகலை மருத்துவமனையில் அனுமதி! என்ன ஆனது என ரசிகர்கள் அதிர்ச்சி | Vj Manimegalai Admitted In Hospital

மருத்துவமனையில் அனுமதி

தற்போது மணிமேகலை திடீரென மருத்துவமனையில் அட்மிட் ஆகி இருப்பதாக அவரது கணவர் ஹுசைன் போட்டோ வெளியிட்டு இருக்கிறார்.

அதிக அளவு காய்ச்சல் காரணமாக தான் அவர் சிகிச்சை பெற்று வருகிறாராம். 

Gallery
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US