பல ஏக்கரில் இருக்கும் மணிமேகலையின் பண்ணை வீடு! எப்படி இருக்கு பாருங்க
VJ மணிமேகலை விஜய் டிவியின் குக் வித் கோமாளி ஷோவில் பல வருடங்களாக கோமாளியாக பங்கேற்று காமெடியால் ரசிகர்களை கவர்ந்து வந்தார்.
கடந்த வருடம் அவர் தொகுப்பாளராக அதே ஷோவில் வந்த நிலையில் VJ பிரியங்கா உடன் ஏற்பட்ட சண்டை காரணமாக சேனலை விட்டே சென்றுவிட்டார் மணிமேகலை. தற்போது ஜீ தமிழில் ஷோக்கள் தொகுத்து வழங்கி வருகிறார்.
பண்ணை வீடு
மணிமேகலை மற்றும் அவரது கணவர் ஹுசைன் இணைந்து சில மாதங்களுக்கு முன்பு தான் சென்னையில் பல கோடி ரூபாய் கொடுத்து சொகுசு அபார்ட்மெண்ட் ஒன்றை வாங்கி இருந்தனர்.
ஆறு மாதங்களுக்கு முன்பு தான் அங்கே அவர்கள் குடியேறினார்கள். அந்த அபார்ட்மெண்ட் மட்டுமின்றி மணிமேகலை சொந்தமாக பல ஏக்கர் பண்ணை நிலத்தை வாங்கி அதில் பண்ணை வீடு ஒன்றையும் கட்டி வருகிறார்.
பண்ணை வீடு கட்டிவரும் போட்டோக்களையும் மணிமேகலை அடிக்கடி தனது இன்ஸ்டாவில் வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் சென்னையில் இருந்து தனது பண்ணை வீட்டுக்கு கணவர் ஹுசைன் உடன் சென்ற வீடியோவை தற்போது வெளியிட்டு இருக்கிறார் மணிமேகலை.
அவரது பண்ணை நிலம் எப்படி இருக்கு என வீடியோவில் பாருங்க.

30 லட்சம் இழப்பீடு பெற்ற செவிலியர்! பிரித்தானியாவில் கண்ணசைவுகளால் துன்புறுத்திய சக பெண் ஊழியர்! News Lankasri
