புதிய வீடு சுற்றிக் காட்டியுள்ள தொகுப்பாளினி மணிமேகலை- வீடியோவுடன் இதோ
தொகுப்பாளினி மணிமேகலை
சன் நெட்வொர்க் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக அறிமுகமாகி இப்போது விஜய் தொலைக்காட்சியில் கலக்கி வருபவர் மணிமேகலை.
இவர் விஜய் தொலைக்காட்சி வந்த பிறகு குக் வித் கோமாளி, Mr & Mrs சின்னத்திரை நிகழ்ச்சிகளில் போட்டியாளராக கலந்துகொண்டார்.
பின் சின்ன சின்ன நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி தொகுப்பாளராகவும் கலக்கி வருகிறார்.
இப்போது அவர் சொந்தமாக புதிய வீடு ஒன்று கட்டி வருகிறார், ஆனால் இதுவரை வீடு கட்டும் புகைப்படங்களை வெளியிட்டது இல்லை.

புதிதாக மாறிய வீடு
மணிமேகலை சில மாதங்களுக்கு முன்பு தாங்கள் வைத்திருந்த பைக் ஒன்று திருடு போய்விட்டதாக கூறி வருதப்பட்டார். இதனால் என்னவோ சமீபத்தில் அவர் வேறொரு வீடு மாறியுள்ளார்.
அந்த வீட்டை ரசிகர்களுக்கு சுற்றி காட்ட புதிய ஹோம் டூர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதோ பாருங்க,
காமெடியில் கலக்கிய நடிகர் தாடி பாலாஜியின் சொத்து மதிப்பு இத்தனை கோடிகளா?
கரூரில் திரைக்கவர்ச்சிக்கு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசுவேலையா? சீமான் எதிர்ப்பு IBC Tamilnadu
சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சி: ஜூலை 16 முதல் இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! Manithan