அமெரிக்கா சென்ற மணிமேகலை கணவருக்காக செய்த விஷயம்! ஷாக் ஆன் ஹுசைன்
மணிமேகலை
விஜய் டிவியின் குக் வித் கோமாளி ஷோவில் முதலில் கோமாளியாக இருந்து வந்த மணிமேகலை திடீரென அதில் இருந்து வெளியேறினார்.
அதற்கு பின் சில வாரங்கள் கழித்து அவரையே தொகுப்பாளராக விஜய் டிவி மீண்டும் கொண்டு வந்தது. தற்போது ரக்ஷன் உடன் சேர்ந்து அந்த ஷோவை மணிமேகலை தொகுத்து வழங்கி வருகிறார்.
அமெரிக்காவில் செய்த விஷயம்
சமீபத்தில் மணிமேகலை KPY பாலா உள்ளிட்ட சிலருடன் அமெரிக்காவுக்கு சென்று இருக்கிறார். அங்கு அவர் செய்யும் விஷயங்களை தொடர்ந்து வீடியோ எடுத்து வெளியிட்டு வருகிறார்.
கணவர் போட்டோவை கொடுத்து அவரது முகத்தை சிலையாக செய்து வாங்கி இருக்கிறார் மணிமேகலை. அதை தனக்கு தானே கிப்ட் ஆக கொடுத்துக்கொண்டதாக அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.
இதற்க்கு கமெண்ட் செய்திருக்கும் கணவர் 'எப்படி சிக்கிருக்கேன் பாத்தியா' என கூறி இருக்கிறார்.
மாவீரன் படத்திற்கு சிவகார்த்திகேயன் வாங்கிய சம்பளம்! எத்தனை கோடி பாருங்க