ஒரே ஒரு விஷயத்தால் திடீரென எமோஷ்னல் ஆகி அழுத தொகுப்பாளினி பிரியங்கா- இதுதான் விஷயம்
தொகுப்பாளினி பிரியங்கா
விஜய் தொலைக்காட்சி என்றாலே ஒரு காலத்தில் டிடி தான் நியாபகத்திற்கு வருவார். ஆனால் இப்போது விஜய் டிவி என்றால் பிரியங்காவும், அவரது சிரிப்பும் தான் இப்போது மக்களுக்கு நியாபகம் வருகிறது.
அந்த அளவிற்கு இந்த தொலைக்காட்சியில் ஏகப்பட்ட நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்.
தற்போது பார்த்தால் சூப்பர் சிங்கர், ஊ சொல்றியா ஊ ஊ சொல்றியா என இரண்டு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.
அழுத பிரியங்கா
அண்மையில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் தேவா அவர்களின் சுற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் போட்டியாளர் சந்திரன் குறித்த ஏவி வீடியோவை பகிரும்போது, அவர் தம் தாய் பற்றி உருக்கமாக பேசுகிறார்.
சிங்கிள் மதராக 12 வருடமாக வீட்டு வேலை செய்தெல்லாம் தங்களை தாய் வளர்த்தது குறித்து சந்திரன் உருக்கமாக பேச அதைக்கேட்டதும் பிரியங்கா உடனே கண்ணீர்விட்டு அழுகிறார்.
சிங்கிள் பெற்றோராக பிள்ளைகளை வளர்க்கும் அனைத்து சிங்கிள் பெற்றோருக்கும் லவ் யூ.! அம்மா ஐ லவ் யூ! என எமோஷ்னலாக பேசுகிறார்.
இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் மகளா இவர், நன்றாக வளர்ந்துவிட்டாரே?- நாயகி அளவிற்கு உள்ளாரே?

இந்தியாவின் மிகவும் படித்த அரசியல்வாதி.., ஐஏஎஸ் வேலையை விட்டுவிட்டு இளம் வயதிலேயே இறந்த நபர் யார்? News Lankasri

பிறப்பிலேயே சக்திவாய்ந்த மற்றும் கவர்ச்சிகரமான ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
