நடக்கமுடியாத நிலையில் பிரியங்கா.. ஏர்போர்ட்டுக்கு எப்படி வந்திருக்கிறார் பாருங்க..
விஜய் டிவியில் முன்னணி தொகுப்பாளராக இருந்து வருபவர் பிரியங்கா தேஷ்பாண்டே. இவர் சமீபத்தில் அவரது காதலர் வசி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
திருமணம் ஆகி சில நாட்களிலேயே அவர் தனக்கு காலில் காயம் ஏற்பட்டு நடக்க முடியாத நிலை வந்திருப்பதாக போட்டோ வெளியிட்டு எல்லோருக்கும் அதிர்ச்சி கொடுத்தார்.
அவர் விரைவில் குணமடைய வேண்டும் என ரசிகர்கள் மற்றும் தொடர்பவர்கள் எல்லோரும் கமெண்டில் தெரிவித்திருந்தனர். நடக்க முடியாத நிலையிலும் ப்ரியங்கா தொடர்ந்து நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.
ஏர்போர்ட்டில் பிரியங்கா
இந்நிலையில் பிரியங்கா ஏர்போர்ட் வந்திருக்கிறார். அவர் நடக்க முடியாத சூழ்நிலையில் சூட்கேஸ் ட்ராலி மீது அமர்ந்து ஏர்போர்ட்டில் பயணித்திருக்கிறார்.
அதை நீங்களே பாருங்க.



என் பையனை வெட்டியது போல்.. அவர் மகளையும்.. அப்போ பாராட்டியிருப்பேன் - கவின் தந்தை ஆவேசம் IBC Tamilnadu
