நெருக்கமானவர் மரணம்.. விஜய் டிவி பிரியங்கா எமோஷ்னல் பதிவு

By Parthiban.A Jul 04, 2023 10:50 AM GMT
Report

விஜய் டிவியில் முக்கிய தொகுப்பாளராக இருப்பவர் VJ பிரியங்கா. அவர் விஜய் டிவியில் பல முக்கிய ஷோக்களை தொகுத்து வழங்கி வருகிறார்.

தற்போது பிரியங்கா தனக்கு நெருக்கமான ஒருவர் மரணமடைந்துவிட்டதாக மிகவும் எமோஷ்னலாக பதிவிட்டு இருக்கிறார்.

நெருக்கமானவர் மரணம்.. விஜய் டிவி பிரியங்கா எமோஷ்னல் பதிவு | Vj Priyanka Emotional Post On Friend Death

நண்பர் மரணம்

சென்னையில் பிரபலங்கள் பலர் செல்லும் ஸ்கின் கிளினிக் நடத்தி வந்த வசந்த் ராஜ்குரு என்பவர் மிக இளம் வயதில் இறந்துவிட்டார்.

'Was' என அவரை பற்றி இறந்தகாலத்தில் குறிப்பிட்டு பேசுவதே எனக்கு பெரிய வலியை தருகிறது என பிரியங்கா பதிவிட்டு இருக்கிறார். 

Gallery
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US