விஜய் டிவி தொகுப்பாளர் ரக்ஷனின் தந்தையை பார்த்துள்ளீர்களா.. மிகவும் உருக்கமான ஒரு புகைப்படம்
வி.ஜே. ரக்ஷன்
கலக்கப்போவது யார் சீசன் 5 மூலம் சின்னத்திரையில் தொகுப்பாளராக ரசிகர்களுக்கு தெரிய துவங்கியவர் ரக்ஷன்.
இதன்பின் கலக்கப்போவது யார், 6, 7 மற்றும் KPY சாம்பியன்ஸ் ஆகிய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார்.
சின்னத்திரையில் மக்கள் மத்தியில் பிரபலமானதை அடுத்து வெள்ளித்திரையில் ’கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தின் மூலம் ஒரு நடிகாராக என்ட்ரி கொடுத்தார்.
இதன்பின், தற்போது விஜய் தொலைக்காட்சியில் சூப்பர்ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இதுமட்டுமின்றி சில திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.
தந்தையின் புகைப்படம்
இந்நிலையில், தொகுப்பாளர் ரக்ஷன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மறைந்த தனது தந்தையின் புகைப்படத்தை பதிவு செய்து, அவரை நினைத்து மிகவும் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதோ அந்த புகைப்படம்..

சகோதரி மகள்களைக் காப்பாற்ற அருவிக்குள் குதித்த இலங்கைத் தமிழருக்கு நேர்ந்த துயரம்: சமீபத்திய தகவல் News Lankasri
