இரண்டாம் திருமணத்திற்கு தயாராகும் VJ ரம்யா? ஆனால் இப்படி ஒரு பிரச்சனையா
விஜய் டிவியில் பிரபல தொகுப்பாளராக இருந்தவர் ரம்யா சுப்ரமணியன். அவர் தற்போது படங்களில் சின்ன சின்ன ரோல்களில் நடித்து வருகிறார்.
அது மட்டுமின்றி உடல் எடையை எப்படி குறைக்க வேண்டும் என பிட்னெஸ் ட்ரெயினிங் வகுப்புகளையும் நடத்தி வருகிறார் அவர்.
ரம்யா தீவிர ஒர்கவுட் செய்து தனது எடையை குறைத்து ஸ்லிம் ஆன தோற்றத்துக்கு மாறி இருப்பது குறிப்பிடத்தக்கது.

இப்படி ஒரு பிரச்சனையா..
VJ ரம்யா ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து ஆனவர் என்பது எல்லோருக்கும் தெரியும். அவர் தற்போது இன்ஸ்டாகிராமில் தான் சிங்கிளாக இருப்பது பற்றியும், Relationship பற்றி சில வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
சிங்கிளாக இருந்து ரிலேஷன்ஷிப் உள்ளே செல்வது கடினமாக இருக்கிறது என கூறும் வகையில் அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். நீங்களே பாருங்க.
மின்னஞ்சலில் வந்த மிரட்டல்... ஐரோப்பிய நாடொன்றில் 6300 பாடசாலைகளில் மாணவர்கள் வெளியேற்றம் News Lankasri
பிரித்தானியாவின் மகிழ்ச்சியான நகரங்களின் தரவரிசை: வீடுகளின் விலையில் ஏற்பட்டுள்ள உயர்வு News Lankasri
சர்ச்சையில் சிக்கிய 2 தவெக எம்.எல்.ஏ.க்கள் - கடைசியாக சந்தித்து எச்சரித்த முதல்வர் விஜய் IBC Tamilnadu