ஜாதி பெருமை பேசினாரா VJ ரம்யா? லியோ 'நா ரெடி' டான்ஸ் வீடியோவால் வெடித்த சர்ச்சை
ரம்யா சுப்ரமணியன் விஜய் டிவியில் தொகுப்பாளராக பெரிய அளவில் பாப்புலர் ஆனவர். அவர் தற்போது திரைப்படங்களில் நடிகையாக இருந்து வருகிறார்.
மேலும் பிட்னெஸ் பற்றிய வீடியோக்கள் வெளியிட்டு வருகிறார் அவர் பிட்னெஸ் வகுப்புகளையும் இணைய வழியில் ரம்யா சுப்ரமணியன் நடத்தி வருகிறார்.
சமீபத்தில் விஜய்யின் லியோ பட பாடலான 'நான் வரவா' பாட்டுக்கு பரதநாட்டியம் ஆடி வீடியோ வெளியிட்டு இருந்தார் ரம்யா. அந்த பதிவில் அவர் "classi-fy" என்ற வார்த்தையை குறிப்பிட்டு இருந்தார்.
"குத்து என்றால் low class, பரதநாட்டியம் என்றால் high class" என ஜாதி ரீதியாக பிரித்து பேசுகிறார் அவர் என நெட்டிசன்கள் ட்விட்டரில் ட்ரோல் செய்து வருகின்றனர்.
Why is this only "class" and not Kuthu?
— Sukanya L.N. (@sulakshna7783) July 11, 2023
Very casteist.
பதில்
இந்த சர்ச்சைக்கு பதில் அளிக்கும் வகையில் தற்போது ரம்யா இன்னொரு பதிவை போட்டிருக்கிறார்.
"மக்கள் என்னை பற்றி பல விதத்தில் நினைத்தாலும் அதை பற்றி கவலையில்லை. என்னை பற்றி நான் என்ன நினைக்கிறேன் என்பது தான் முக்கியம்" என பதிவிட்டு இருக்கிறார்.
— Ramya Subramanian (@actorramya) July 11, 2023
பட வாய்ப்பு இல்லாமல் சினிமாவில் இருந்து காணாமல் போன ஸ்ரீ திவ்யா.. தற்போது என்ன செய்கிறார் தெரியுமா

மற்றொரு ஐரோப்பிய நாடு... 10,000 ரஷ்ய வீரர்கள்: பிரதமர் ஒருவர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல் News Lankasri

37,000 அடியில் பறந்த பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம்: நிர்வாணமாக நடனமாடிய ஊழியரால் பரபரப்பு News Lankasri
