விவாகரத்தில் முடிந்த திருமணம்.. 30 வயதுக்கு மேல் வரும் பிரச்சனை! - VJ ரம்யா
By Parthiban.A
விஜய் டிவியில் பிரபல தொகுப்பாளராக இருந்து ரசிகர்களை கவர்ந்தவர் ரம்யா சுப்ரமணியன். அவர் அபர்ஜித் என்பவரை 2014ல் திருமணம் செய்து கொண்டார்.
பெற்றோர் பார்த்து ஏற்பாடு செய்த திருமணம் தான் அது. கல்யாணம் முடிந்து ஒரு வாரத்திலேயே அவர் அம்மா வீட்டுக்கு திரும்பி வந்துவிட்டார். அதன் பின் சட்டப்படி விவாகரத்தும் பெற்றுவிட்டார்.
30 வயதுக்கு மேல் வரும் பிரச்சனை
இந்நிலையில் ரம்யா சுப்ரமணியன் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். 30 வயதுக்கு மேல் புது காதலரை தேடினால் வரும் பிரச்சனைகள் என குறிப்பிட்டு சில விஷயங்களை கூறி இருக்கிறார்.
அதனால் 'ஆணியே புடுங்க வேணாம்,, Dating myself' என அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.
மூன்றாம் உலகப்போர் அச்சம்: அணுகுண்டு வீச்சிலிருந்து தப்ப Bunker வாங்க அலைமோதும் பிரித்தானியர்கள் News Lankasri
கடும் கட்டுப்பாடுகளை மீறி... கப்பல் கப்பலாக: வடகொரியாவின் கோரிக்கையை நிறைவேற்றிய ரஷ்யா News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US