பொங்கல் ரேஸில் களமிறங்கிய விஜே சித்துவின் 'டயங்கரம்' திரைப்படம்.. வெளியானது Fun Loaded டீசர்

By Karthick Raja Nov 03, 2026 09:58 AM GMT
Report

Dayangaram Official Teaser: விஜே சித்து இயக்கி ஹீரோவாக நடித்திருக்கும் டயங்கரம் திரைப்படத்தின் அசத்தலான டீசர் வெளியாகியுள்ளது. 

டயங்கரம் 

விஜே சித்து Youtube மூலம் பிரபலமாகி இன்று வெள்ளித்திரையில் ஹீரோவாகவும், இயக்குநராகவும் கால்பதித்துள்ளார். வேல்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு டயங்கரம் என தலைப்பிட்டுள்ளது.

பொங்கல் ரேஸில் களமிறங்கிய விஜே சித்துவின்

இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்ற நிலையில், எப்போது டீசர், பாடல்கள் எல்லாம் வெளியாகும் என ரசிகர்கள் தொடர்ந்து அப்டேட் கேட்டு வந்தனர்.

பொங்கல் ரேஸில் களமிறங்கிய விஜே சித்துவின்

பொங்கல் ரேஸில் டயங்கரம்

இந்த நிலையில், தற்போது அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த டயங்கரம் திரைப்படத்தின் Fun Loaded டீசர் வெளியாகியுள்ளது. இதில், இப்படம் வருகிற 2027 பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பொங்கல் ரேஸில் களமிறங்கிய விஜே சித்துவின்

ஏற்கனவே 2027 பொங்கலுக்கு வேட்டுவம், புருஷன் ஆகிய திரைப்படங்கள் வெளியாகவுள்ள நிலையில், தற்போது டயங்கரம் திரைப்படமும் அந்த லிஸ்டில் இணைந்துள்ளது.


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US