விஜய்க்கு போட்டியாக சூர்யா இப்படி செய்தாரா? விளம்பரம் இல்லாமல் நடந்த விஷயம்
விஜய்
போதுதேர்வில் அதிகம் மார்க் எடுத்த மாணவர்களை தேர்வு செய்து அவர்களுக்கு ஊக்கத்தொகை மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சியை நடத்தினார் விஜய்.
ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு ஒவ்வொருவராக விஜய் பரிசு கொடுத்து அவர்களுடன் போட்டோ எடுத்துக்கொண்டார். அதுக்காக அவர் மேடையில் 13 மணி நேரத்திற்கும் மேலாக நின்று கொண்டிருந்ததை பலரும் பாராட்டினார்கள்.
அதே நேரத்தில் அவர் அரசியல் கட்சி தொடங்க இருப்பதால் தான் இந்த உதவியை செய்கிறார் என ஒரு தரப்பு விமர்சித்தும் வருகிறது.

சூர்யா
இந்நிலையில் விஜய் மாணவர்களுக்கு விழா நடத்திய அதே நாளில் நடிகர் சூர்யாவும் தான் நடத்தி வரும் அகரம் பவுண்டேஷன் அலுவலகத்தில் மாணவர்களை சந்தித்து பேசி இருக்கிறார். ஆனால் அந்த சந்திப்பு பற்றி எந்த விளம்பரமும் செய்யப்படவில்லை.
சூர்யா கடந்த பல வருடங்களாக வறுமையில் இருக்கும் மாணவர்களுக்கு படிக்க உதவி செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
• @Suriya_offl yesterday in agaram office! ❤️
— ஆத்ரேயாடா ™ ? | ˢᵘʳⁱʸᵃ ᵐᵃᶠⁱᵃ (@_Athreyada_offl) June 18, 2023
வருஷத்துல ஒருநாள் படிச்ச மாணவர்களை வைச்சு விளம்பரம் தேடுறவரில்லை, வருஷம் முழுக்க மாணவர்களை படிக்க வைச்சும் விளம்பரம் தேடிக்காத தலைவன்! ?❤️அதனால வருஷத்துல வெறும் ஒருநாள் தானேனு கால்கடுக்க இவர் நிக்க வேண்டியதில்லை #Kanguva pic.twitter.com/yCRyaVldXo
குக் வித் கோமாளி சிவாங்கியா இப்படி.. வெளிநாட்டு கடற்கரையில் கிளாமர் உடை போட்டோஷூட்
பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் 14.2 ஓவரிலேயே..157 ரன் இலக்கினை எட்டி ஷதாப் கான் அணி அபார வெற்றி News Lankasri
ஈரானின் அபாயகரமான எதிரிகளின் பகுதியில் அற்புதமான மீட்பு நடவடிக்கை: மார்தட்டிக்கொண்ட ட்ரம்ப் News Lankasri