நீண்ட வருடங்களுக்கு பிறகு மோதும் சிவகார்த்திகேயன் - விஜய் சேதுபதி ! ஒரே நாளில் இரண்டு படங்கள் ரிலீஸ்..

Sivakarthikeyan Don Vjs KVRK
By Jeeva Dec 07, 2021 01:00 PM GMT
Report

தமிழ் சினிமாவில் தற்போது டாப் நடிகர்களாக திகழ்ந்து வருபவர்கள் தான் சிவகார்த்திகேயன் மற்றும் விஜய் சேதுபதி.

ரஜினி - கமல், விஜய் - அஜித், சிம்பு - தனுஷ் போட்டியை தொடர்ந்து இவர்கள் இருவரின் மோதல் பெரியளவில் எதிர்பார்க்கப்படும்.

அந்த வகையில் தற்போது சிவகார்த்திகேயனின் 'டான்' மற்றும் விஜய் சேதுபதியின் 'காத்து வாக்குல ரெண்டு காதல்' உள்ளிட்ட திரைப்படங்கள் ஒரே நாளில் மோதவுள்ளது.

ஆம் வரும் பிப்ரவரி மாதம் 18 தேதி இந்த இரண்டு திரைப்படங்களும் வெளியாகவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

இவர்கள் இருவரின் திரைப்படங்கள் இதற்கு முன் (எதிர்நீச்சல், சூது கவ்வும்), (ரெமோ, றெக்க) உள்ளிட்ட திரைப்படங்கள் ஒரே நாளில் மோதியுள்ளது குறிப்பிடத்தக்கது.      

நீண்ட வருடங்களுக்கு பிறகு மோதும் சிவகார்த்திகேயன் - விஜய் சேதுபதி ! ஒரே நாளில் இரண்டு படங்கள் ரிலீஸ்.. | Vjs Sk Movies Feb


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US