வருத்தப்படாத வாலிபர் சங்கம் - 2 உறுதி ! ஆனால் சிவகார்த்திகேயன் நடிப்பாரா ? - இயக்குனர் பொன்ராம் விளக்கம்..

movie sivakarthikeyan ponram VPVS
By Jeeva Oct 07, 2021 01:30 PM GMT
Report

சிவகார்த்திகேயன், சத்யராஜ், சூரி நடிப்பில் இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் வருத்தப்படாத வாலிபர் சங்கம்.

ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்று வெற்றியடைந்த இப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்த பல தகவல்கள் இணையத்தில் பரவி வந்தது.

இந்நிலையில் தற்போது இயக்குனர் பொன்ராம் தனது ட்விட்டர் பக்கத்தில் இது குறித்து பதிவிட்டுள்ளார். "வருத்தப்படாத வாலிபர் சங்கம் பார்ட் 2 வருவது உறுதி சிவகார்திகேயன் சார் maturity ஆகிவிட்டார்.

அடுத்து வளர்ந்து வரும் இளம் கதாநாயகர்களை வைத்து வருத்தப்படாத வாலிபர் சங்கம் எடுப்போம் போட்றா வெடிய" என பதிவிட்டுள்ளார்.

அதன்படி சிவகார்த்திகேயனுக்கு பதிலாக அடுத்த பாகத்தில் நடிகர் கவின் நடித்தால் நன்றாக இருக்கும் என ரசிகர்கள் கமெண்டில் தெரிவித்து வருகின்றனர்.


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US